
விடுதலை படத்துக்கு 11 இடங்களில் ‘மியூட்’
சென்னை: வெற்றிமாறனின் விடுதலை படத்தில் 11 இடங்களில் வசனங்களை மியூட் செய்திருக்கிறது சென்சார் போர்டு. விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ,…
சென்னை: வெற்றிமாறனின் விடுதலை படத்தில் 11 இடங்களில் வசனங்களை மியூட் செய்திருக்கிறது சென்சார் போர்டு. விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் நடித்துள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். … Thanks
ஆஸ்திரலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – மிட்செல் மார்ஷ் களத்தில் இறங்கினர். அணி 68 ரன்கள் எடுத்திருந்தபோது டிராவிஸ் ஹெட் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்….
சென்னை: கலைஞர் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த குளித்தலை தொகுதியில் அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. நங்கவரத்தில் கலைஞருக்கு நினைவுச்சின்னம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு காணும் இந்த காலகட்டத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுசென்று முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். Source link
Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 10) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். Source link
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ள சிறந்த 10 ஹாரர் திரைப்படங்களின் தொகுப்பு. Thanks
ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் ஸ்மித் அந்த பொறுப்பில் தொடரக் கூடாது என்று முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரது தாயாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றார். இதனால் அவரால் இந்தியாவுக்கு எதிரான 3 மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதையடுத்து ஸ்டீவ்…
ராமேஸ்வரம்: வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளார். Source link
மேஷம்: இன்றைக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உள் அமைதியைப் பெறுவீர்கள். ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும் மனநிலை ஏற்படும். கடைசி நிமிட வேலைகளையும், நிலுவையில் உள்ள வேலைகளையும் ஒரே நாளில் முடிக்கும் மனநிலை இன்றைக்கு ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விதண்டாவாத பேச்சுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை உண்டாகும் உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பழைய ஆல்பம் ரிஷபம்: இன்றைக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்…
இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. Thanks
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறவுள்ள நிலையில் போட்டியைக் காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். Source link