Lifestyle

ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை

பீஜிங்: ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. சீனா சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘லாங் மார்ச் ராக்கெட்’ என்ற செயற்கைகோள் ஏவுதல் வாகனங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, லாங் மார்ச்- 8 என்ற நவீன …

ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை Read More »

குதுப்மினாருக்குள் இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்து உள்ளனவா?

டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார் ஒரு உயரமான வரலாற்று நினைவுச்சின்னமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்க தவறுவது இல்லை! உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்று பெருமை கொள்ளும் இந்தக் கட்டிடக்கலை ஒரு தனித்துவமான படைப்பாக பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் இந்த வளாகத்தில் வருடாந்திர கலாச்சார நிகழ்வான குதுப் திருவிழா நடத்தப்படுகிறது. Source link

நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!!

வாஷிங்டன் :  நிலவில் மனிதர்களை குடியேற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்சிஜனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிகோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளன. இதில் 1 கன மீட்டருக்கு …

நிலவில் 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல்!! Read More »

IRCTC introduces new trains to Vaishno devi temple – fare and other details here

நவராத்திரியைக் கொண்டாட இந்தியா தயாராகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி விழா பல வண்ணங்களில் களைகட்டும். அதன் ஒரு பகுதியாக, மாதா வைஷ்ணோ தேவி, கத்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான நவராத்திரி சிறப்பு சுற்றுலா ரயில்’ செப்டம்பர் 30 ஆம் தேதி பாரத் கௌரவ் ரேக்கின் கீழ் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது. ஜூன் 2022 இல் IRCTC ஆல் இயக்கப்பட்ட ராமாயண சர்க்யூட் மாபெரும் வெற்றியடைந்ததையொட்டி …

IRCTC introduces new trains to Vaishno devi temple – fare and other details here Read More »

ராணி எலிசபெத் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்த இடங்களுக்கு தான் சென்றாராம்!

ராணி இரண்டாம் எலிசபெத் அவரது ஆட்சிக் காலத்தில் மூன்று முறை இந்தியா வந்துள்ளார். ஆம்! 1952 இல் அரியணையில் அமர்ந்து அதிகாரப்பூர்வமாக ராணியான பிறகு ராணி இரண்டாம் எலிசபெத் மூன்று முறை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் ராணியாக மிக நீண்ட காலம், ஏறக்குறைய 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த Source link

அதிசயங்கள் நிகழ்த்தும் அற்புதக் கோவில் – இங்கு சென்று வழிபட்டால் அனைத்து துன்பங்களும் நீங்கி விடுமாம்!

சம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம், வக்கிரன் வழிப்பட்ட ஸ்தலம், பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் ஒன்று, மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் கொண்ட தலம் என பற்பல சிறப்புகள் வாய்ந்த திருவக்கரையில் மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள். இங்கு Source link

வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பற்றிய சிறப்புகள் – கட்டாயம் நீங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டும்!

உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்ட வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா இன்று வெகு விமர்சியாக துவங்கியது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் இதில் கோலாகலமாக பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு வருடங்களாக பொதுமக்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. இந்த வருடம் கட்டுப்பாடுகள் தளர்ந்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ள Source link

Vinayagar chathurthi 2022 – take a part of these Celebrations in Tamil Nadu – must visit ganesh temples in Tamil Nadu

கற்பக விநாயகர், பிள்ளையார்பட்டி தமிழகத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் மிகவும் முதன்மையானது இந்த பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தான். காலம் கடந்த தலைசிறந்த சிற்ப வேலைகள், நேர்த்தியான கோயில் வளாகம் மற்றும் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஆலயம் ஆகியவை இந்தக் கோவிலின் சிறப்பம்சமாகும். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிளின் மூலவர் மற்ற விநாயகர் கோவில்களில் உள்ளது போன்று அல்லாமல் இரு கரங்களுடன் வீற்றிரிக்கிறார். ஆறடி உயர சிலையில் ஆடை, நகைகள், மாலைகளுடன் கம்பீரமாக காட்சி …

Vinayagar chathurthi 2022 – take a part of these Celebrations in Tamil Nadu – must visit ganesh temples in Tamil Nadu Read More »

இனி உத்தரகாண்ட் செல்லும் போது நீங்களும் ஹெலிகாப்டரில் சவாரி செய்யலாம் – விவரங்கள் இதோ!

தெய்வங்கள் வாழும் புண்ணிய பூமியான உத்தரகாண்ட் இந்துக்கள் இடையே மிகவும் மதிக்கப்படும் பல புண்ணிய ஸ்தலங்களைக் கொண்டுள்ளது. இதன் இயற்கை அழகை கண்டு களிக்கவும் மற்றும் இங்கு மேற்கொள்ளப்படும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடவும் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி டேராடூன் மற்றும் Source link

After 100 years Nagaland gets its second railway station

100 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது தான் நாகலாந்து மாநிலத்திற்கு இரண்டாவது ரயில் நிலையமே வரவிருக்கிறதாம்! இந்த செய்தி சற்று வினோதமாக இருக்கிறது அல்லவா! ஆனால் அது தான் உண்மை. இந்த மாநிலத்தின் வணிக மையமான திமாபூரில் தான் 1903 இல் முதன் முதல் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. அதுவே இந்த மாநிலத்தில் உள்ள ஒரேயொரு ரயில் நிலையமாகும். பாரம்பரிய தளங்கள், துடிப்பான பழங்குடி கலாச்சாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு வகைகள் மற்றும் பல திருவிழாக்களின் தாயகமாக நாகலாந்து …

After 100 years Nagaland gets its second railway station Read More »