அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு எப்படி பிரச்சனை.. ஆர்பிஐ முடிவென்ன? | How will US interest rate hike impact India?
அமெரிக்கா தான் டாப் அமெரிக்கா மத்திய வங்கியின் இந்த முடிவானது இங்கிலாந்து, ஐரோப்பிய மண்டலம், தென் கொரியா, இந்தியா உள்பட மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாகும். இந்தியா இதுவரையில் 140 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே பிரேசில் 1175% வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. ரஷ்யாவிலும் 325 அடிப்படை புள்ளிகளாக அதிகரித்துள்ளது. சீனாவிலும் இன்னும் வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. தென் கொரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தும் 150 அடிப்படை புள்ளிகளும், ஐரோப்பிய மண்டலம் …