Tamil nadu

தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி அடுத்த சந்தைப்பேட்டையில் வீடு காலி செய்ய இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரும்பு பீரோவைஇறக்கியபோது மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் பலியாயினர். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த குமார் என்பவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   Source link

தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்திறப்பு முற்றிலும் நிறுத்தம்

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நீதிறக்கப்படுவது முற்றிலும் நிறுத்திவைக்கப்படுள்ளது. கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 நாட்களாக நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. Source link

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன் | Karnataka Teen boy fined Rs. 60,000 for touching God statue

India oi-Jackson Singh Updated: Wednesday, September 21, 2022, 16:18 [IST] கோப்பல்: கோயிலில் சாமி சிலையை தொட்டு கும்பிட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்ட கொடுமை கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், இன்னும் ஜாதியக் கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தில் ஜாதிய பாகுபாடுகளும், தீண்டாமைகளும் கடைப்பிடிக்கப்படுவது …

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன் | Karnataka Teen boy fined Rs. 60,000 for touching God statue Read More »

சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல அனுமதி

மதுரை: சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. Source link

ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள  சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். Source link

கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே பிதர்காடு பஞ்சோராவில் தோட்டத்தில் உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. பாக்கு மரத்தை தள்ளிய போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. Source link

“முத்தம் கொடுக்க போன ரோஹித்.. பதறி ஓடிய டிகே”.. எல்லை மீறி போறீங்கடா.. டிரெண்டாகும் மீம்ஸ்! | Trending memes on India First T 20 against Australia in Mohali

India oi-Shyamsundar I Updated: Wednesday, September 21, 2022, 18:13 [IST] மொஹாலி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று இந்திய அணி தோல்வி அடைந்ததை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நேற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் சிறப்பாகவே ஆடியது. தொடக்கத்தில் இருந்தே அதிக இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதிரடியாக ஆடி …

“முத்தம் கொடுக்க போன ரோஹித்.. பதறி ஓடிய டிகே”.. எல்லை மீறி போறீங்கடா.. டிரெண்டாகும் மீம்ஸ்! | Trending memes on India First T 20 against Australia in Mohali Read More »

“ஒழுங்கா படிக்க மாட்டியா”.. தலைக்கு ஏறிய கோபம்.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்.. பரிதாபம் | Odisha: Youth kills his younger brother as he neglecting his studies

India oi-Jackson Singh Published: Wednesday, September 21, 2022, 19:02 [IST] புவனேஸ்வர்: சரியாக படிக்காமல் ஊர் சுற்றி வந்த தனது தம்பியை அவரது அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே உள்ள சாலியா சாஹி நகரைச் சேர்ந்தவர் விஜய் போத்ரா. பள்ளி ஆசிரியரான இவருக்கு பிஸ்வமோகன் (25), ராஜ்மோகன் (21) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான பிஸ்வமோகன் எம்பிஏ படித்து முடித்துவிட்டு, …

“ஒழுங்கா படிக்க மாட்டியா”.. தலைக்கு ஏறிய கோபம்.. தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்.. பரிதாபம் | Odisha: Youth kills his younger brother as he neglecting his studies Read More »

3 லட்சம் வீரர்கள் “ரெடி”… “அணு ஆயுதமும்” இருக்கு.. மிரட்டும் ரஷ்யா – உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம் | Russian President Putin called 3 lakh soldiers against Ukraine

International oi-Noorul Ahamed Jahaber Ali Published: Wednesday, September 21, 2022, 20:10 [IST] மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த 3 லட்சம் போர் வீரர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது. சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு …

3 லட்சம் வீரர்கள் “ரெடி”… “அணு ஆயுதமும்” இருக்கு.. மிரட்டும் ரஷ்யா – உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம் | Russian President Putin called 3 lakh soldiers against Ukraine Read More »

கண்ணில் கூலர்ஸ்.. புடவையோடு ஃபுட்பால்! மாஸ் காட்டிய மஹுவா மொய்த்ரா! என்ன அழகா ஃபுட்பால் ஆடுறாங்க! | Trinamool Congress MP Mahua Moitra played football wearing a sari

India oi-Rajkumar R Updated: Wednesday, September 21, 2022, 20:46 [IST] கொல்கத்தா : அதிரடி பேச்சுகள் ஆவேச அரசியல் ட்விட்டரில் படு சூடான விவாதம் என அதிரடி அரசியல்வாதியாகவே பார்க்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹுவா மொய்த்ரா சேலை அணிந்து கால்பந்தாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. தற்போது …

கண்ணில் கூலர்ஸ்.. புடவையோடு ஃபுட்பால்! மாஸ் காட்டிய மஹுவா மொய்த்ரா! என்ன அழகா ஃபுட்பால் ஆடுறாங்க! | Trinamool Congress MP Mahua Moitra played football wearing a sari Read More »