Latest News

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில் ஆலிசனை மேற்கொண்டுள்ளார். Source link

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்: பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு

சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்ட தயாரிப்பு, மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக 182 அரசு ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது. Source link

திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. 25ம் தேதி வரை திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். Source link

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.62.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோயிலில் திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முத்தம்மாள்புரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன் சம்ஹாரமூர்த்தி சிலை திருடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.34 கோடி மதிப்புள்ள  சம்ஹாரமூர்த்தி சிலையை மீட்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். Source link

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். Source link

கூடலூர் அருகே மின் கம்பியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

நீலகிரி: கூடலூர் அருகே பிதர்காடு பஞ்சோராவில் தோட்டத்தில் உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது. பாக்கு மரத்தை தள்ளிய போது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆண் யானை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. Source link

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல், அக்.3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம். Source link

பிரபல “நடிகை”யுடன் உல்லாசம்.. 1 கோடி ரூபாயாமே.. அதுவும் ஹைவேஸில்.. சிக்கிய நபர் பரபர வாக்குமூலம் | Who is that Actresses and fake cop confessed to the Chennai Poonamallee police, what happened

Chennai oi-Hemavandhana Updated: Wednesday, September 21, 2022, 21:49 [IST] சென்னை: 100க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் ஒருவர் சம்பாதித்துள்ளார்.. அந்த பணத்தில் ஹோட்டலில் ரூம் போட்டு நடிகைகளுடன் ஜாலியாக இருந்துள்ளாராம்..! சென்னை பூந்தமல்லி போலீசாருக்கு வித்தியாசமான புகார் ஒன்று வந்தது.. நசரத்பேட்டை பகுதியில் ஒருவர் தன்னுடைய காதலியுடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.. அந்த காதலி மருத்துவக்கல்லூரி மாணவியாம்.. அப்போது, போலீஸ் என்று சொல்லி ஒருவர் …

பிரபல “நடிகை”யுடன் உல்லாசம்.. 1 கோடி ரூபாயாமே.. அதுவும் ஹைவேஸில்.. சிக்கிய நபர் பரபர வாக்குமூலம் | Who is that Actresses and fake cop confessed to the Chennai Poonamallee police, what happened Read More »

சுத்தியலால் ஒரே அடி! சென்னையில் பாட்டியை கொலை செய்த பேரன்! இதுக்காகவா? காரணத்தால் அதிர்ந்த சென்னை! | Grandson arrested for killing grandmother for Rs 1 lakh in Chennai

Chennai oi-Mohan S Updated: Wednesday, September 21, 2022, 21:51 [IST] சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், ஒரு லட்சம் பணத்திற்காக பாட்டியை, சுத்தி மற்றும் பிளேடால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பேரனை, போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர், கருமாரியம்மன் நகரில் வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு, அமுதா என்ற மகள் உள்ளார். அமுதா, …

சுத்தியலால் ஒரே அடி! சென்னையில் பாட்டியை கொலை செய்த பேரன்! இதுக்காகவா? காரணத்தால் அதிர்ந்த சென்னை! | Grandson arrested for killing grandmother for Rs 1 lakh in Chennai Read More »