அமாவாசை, நவராத்திரி..சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 13 நாட்களுக்கு அனுமதி..குட்நியூஸ் சொன்ன வனத்துறை | Purattasi Amavasai and Navarathiri 13 days permission for devotees to go to Sathuragiri hill
News oi-Jeyalakshmi C Published: Thursday, September 22, 2022, 10:58 [IST] விருதுநகர்:சதுரகிரி மலைக்கோயிலுக்கு புரட்டாசி அமாவாசை, நவராத்திரி விழாவுக்காக பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் புரட்டாசி மாதம், எமதர்மராஜன் நமது முன்னோர்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் அவர்களை …