தெய்வங்கள் வாழும் புண்ணிய பூமியான உத்தரகாண்ட் இந்துக்கள் இடையே மிகவும் மதிக்கப்படும் பல புண்ணிய ஸ்தலங்களைக் கொண்டுள்ளது. இதன் இயற்கை அழகை கண்டு களிக்கவும் மற்றும் இங்கு மேற்கொள்ளப்படும் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடவும் நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உத்தரகாண்ட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி டேராடூன் மற்றும்
Source link
இனி உத்தரகாண்ட் செல்லும் போது நீங்களும் ஹெலிகாப்டரில் சவாரி செய்யலாம் – விவரங்கள் இதோ!
