சிவன் கதை 258 Tamil Stories narrated by Mr Tamilan Bala



சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=zXkxaMHsOhI&list=PL7TG_hK6VN16pBRRLMjE8fKS3SwUCs6v4&index=1

வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=JPhZH989QDU&list=PL7TG_hK6VN17HYYt7u6mkoJkySMGdbO6k

உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=rFwOp2kyjhE&list=PL7TG_hK6VN17xVYddZr8W6RFlvEASdLg7&index=1&t=27s

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=cProt0e20Kg&list=PLF8zf110-cmtk6i2IZpB9XpVLIeXYeUMs&index=1

Watch Ponniyin Selvan All Parts at https://www.youtube.com/watch?v=cProt0e20Kg&list=PLF8zf110-cmtk6i2IZpB9XpVLIeXYeUMs&index=1

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.

An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today’s generation to understand.

source

20 thoughts on “சிவன் கதை 258 Tamil Stories narrated by Mr Tamilan Bala

  1. ஓம் நமசிவாய போற்றி
    ஓம்சக்தி அம்மா போற்றி
    ஓம் விநாயகா போற்றி
    ஓம் முருகா போற்றி போற்றி

  2. அதுலயே சொல்லி இருக்காங்க bro சாப்பாடு எது கொண்டு வந்தாலும் யாகம் நடக்கும் கடைசில் விநாயகர் பெருமான் முதல் மரியாதை செய்யும் போது எவளோ குடுத்தாலும் பாத்தது bro அதுல தான் அவனுடைய அகங்காரம் உடையும் 🙏ஓம் நம சிவாய 🙏

  3. என் பையன் காலேஜ் படிக்கரான்அவன நல்ல படிய படிக்க வைக்கனும் அப்பா நீங்கதான் எனக்கு ஒரு வழி காட்டனும் அப்பா என் வீட்டுகாரர் பன்ற பிரச்சினையில நாங்க செத்து செத்து பிழைக்கறோம் அப்பா வாங்க அப்பா என் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுங்க அப்பா எங்களுக்கு யாரும் இல்ல அப்பா வாங்க அப்பா

  4. Ella poojaigalilum ganesan ku 1st mukiyathuvam koduthu start panuvanga…. Ithula ganesan vanthatha pooja finish agum… So avaroda thappa avare unara vaiparu….. Crt ah bro

  5. ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் சிவப்பெருமானே போற்றி போற்றி

  6. தென்னாடுடைய சிவனே போற்றி 🙏அண்ணா விநாயகற்கு தான் முதல் மரியாதையை தரணும் ஆனால் அவர் அந்த மரியாதையை ஏற்க்க மருத்தல் யாகம் எப்படி நன்மையாக முடிவையும் இதுதான்னு நனைக்கிரன்

  7. அப்பா என் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நிம்மதி இல்ல அப்பா டெய்லி குடிச்சிட்டு வந்து ரொம்ப பிரச்சினை பன்றா என்னையும் என் பையனையும் வீட்ட விட்டு வெளிய அனுப்பி விட்டாங்க நாங்களும் ஒரு குடிசையில் தான் இருக்க ஓம் ஆனா எங்கள் நிம்மதியா இருக்க விடல அப்பா நீங்க வாங்க அப்பா அவன வந்து என்னனு கேளுங்க அப்பா

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: