டெல்லியில் அமைந்துள்ள குதுப்மினார் ஒரு உயரமான வரலாற்று நினைவுச்சின்னமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்க தவறுவது இல்லை! உலகின் மிக உயரமான செங்கல் கோபுரம் என்று பெருமை கொள்ளும் இந்தக் கட்டிடக்கலை ஒரு தனித்துவமான படைப்பாக பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் இந்த வளாகத்தில் வருடாந்திர கலாச்சார நிகழ்வான குதுப் திருவிழா நடத்தப்படுகிறது.
Source link
குதுப்மினாருக்குள் இவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் ஒளிந்து உள்ளனவா?
