சிவன் கதை 103 Tamil Stories narrated by Mr Tamilan Balaசிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=zXkxaMHsOhI&list=PL7TG_hK6VN16pBRRLMjE8fKS3SwUCs6v4&index=1

வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=JPhZH989QDU&list=PL7TG_hK6VN17HYYt7u6mkoJkySMGdbO6k

உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=rFwOp2kyjhE&list=PL7TG_hK6VN17xVYddZr8W6RFlvEASdLg7&index=1&t=27s

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: https://www.youtube.com/watch?v=cProt0e20Kg&list=PLF8zf110-cmtk6i2IZpB9XpVLIeXYeUMs&index=1

Watch Ponniyin Selvan All Parts at https://www.youtube.com/watch?v=cProt0e20Kg&list=PLF8zf110-cmtk6i2IZpB9XpVLIeXYeUMs&index=1

நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.

An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today’s generation to understand.

source

30 thoughts on “சிவன் கதை 103 Tamil Stories narrated by Mr Tamilan Bala”

  1. எனக்கு குரு அந்த சிவன் அல்ல அதை கூறும் நீங்கள் தான் சிவன்….. நீங்கள் இதை நிறுத்து விடாதீர்கள் நான் 7 நாட்களுக்குள் உங்களை வந்து அடைந்து விட்டேன். எனது தீய பழகங்களை விட இது மிகவும் உதவியாக இருக்கிறது. உங்களது கதை தொடர வாழ்த்துக்கள். (எனது பெயர் சிவநேசன் )

  2. முருகன் கதைப்படி மூத்தவர்
    குழந்தையாக பிறந்து வளர்ந்தவராகவே கதை சொல்ல பட்டிருக்கும்.
    விநாயகர் பிறக்கும் போதே பாலகனாகவே காட்டப்பட்டிருக்கும் அப்போது முருகனைவிட விநாயகர் மூற்றவராகவே இருப்பதால் அண்ணனாக அழைக்கப்படுகிறது.

  3. முதலில் விநாயகர் தானே பிறந்திருக்க வேண்டும் இங்கே முருகன் முதலில் பிறந்ததாக சொல்கிறீர்களே இது சாத்தியமா

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: