
IRCTC launches exciting tour package to chandigarh, Shimla and manali
IRCTC அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ் அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஒரு சிறு ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா! ஆனால் அதே நேரத்தில் செலவும் அதிகம் ஆகக் கூடாது என்ற எண்ணம் உள்ளதா? நீங்கள் உடனே IRCTC இன் இணையத்தளத்தைப் பார்வையிட வேண்டும். IRCTC உங்களுக்காக எப்போதுமே ஏதாவது ஒரு உற்சாகமான திட்டத்தை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் தான் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் பதினொரு பகல்கள்…