ஆடி கடைசி சனி.. உங்களுக்கு சனி தோஷம் இருக்கா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க | Aadi Last Shani.. Do you have Shani Dosha? Don’t forget to do this remedy

News oi-Jeyalakshmi C Updated: Saturday, August 13, 2022, 6:00 [IST] சென்னை: ஆடி மாத கடைசி சனிக்கிழமையான இன்றைய தினம் சனி பகவானை நினைத்து வேண்டிக்கொண்டு, காகத்துக்கு உணவிடுங்கள். எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபடுங்கள். சனீஸ்வரரின் கோபப்பார்வையில் இருந்து விலகியிருக்கலாம். நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் …

ஆடி கடைசி சனி.. உங்களுக்கு சனி தோஷம் இருக்கா? இந்த பரிகாரம் செய்ய மறக்காதீங்க | Aadi Last Shani.. Do you have Shani Dosha? Don’t forget to do this remedy Read More »

IRCTC introduces new trains to Vaishno devi temple – fare and other details here

நவராத்திரியைக் கொண்டாட இந்தியா தயாராகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் நவராத்திரி விழா பல வண்ணங்களில் களைகட்டும். அதன் ஒரு பகுதியாக, மாதா வைஷ்ணோ தேவி, கத்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான நவராத்திரி சிறப்பு சுற்றுலா ரயில்’ செப்டம்பர் 30 ஆம் தேதி பாரத் கௌரவ் ரேக்கின் கீழ் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது. ஜூன் 2022 இல் IRCTC ஆல் இயக்கப்பட்ட ராமாயண சர்க்யூட் மாபெரும் வெற்றியடைந்ததையொட்டி …

IRCTC introduces new trains to Vaishno devi temple – fare and other details here Read More »

மாஸ் காட்டிய பால்குனி நாயர்.. இந்தியாவிலேயே டாப்பு இவங்க தான்..! | Nykaa Falguni Nayar wealth grows by 345 percent

IIFL Wealth அறிக்கை இன்று வெளியாகியுள்ள IIFL Wealth Hurun India Rich List 2022 தரவுகள் படி இந்தியாவின் பணக்கார பெண் தெழிலதிபராகப் பால்குனி நாயர் உயர்ந்துள்ளார். இதன் மூலம் முதல் இதுவரை முதலிடத்தில் இருந்த பயோகான் முசம்தர்ஷா 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். பால்குனி நாயர் மேலும் பால்குனி நாயர்-ஐ தொடர்ந்து ரேர் எண்டர்பிரைஸ் நிறுவனர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைவுக்குப் பிறகு இவருடைய மொத்த சொத்துக்களும் அவருடைய மனைவி ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு வந்த நிலையில் …

மாஸ் காட்டிய பால்குனி நாயர்.. இந்தியாவிலேயே டாப்பு இவங்க தான்..! | Nykaa Falguni Nayar wealth grows by 345 percent Read More »

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; 2023 மற்றும் 2025ம் ஆண்டிற்கான இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்கள்: ஐசிசி அறிவிப்பு

லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2023ம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்திலும், 2025ம் ஆண்டின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. Source link

சென்னைக்கு புறப்பட்டபோது எஸ்ஐ பரிதாப சாவு

சின்னசேலம்: சென்னைக்கு வேலை விஷயமாக கிளம்பியபோது எஸ்ஐ பரிதாபமாக இறந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரியாலூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்தவர் சுப்பிரமணியன் (59). இவரது சொந்த ஊர் சங்கராபுரம். இவர் கரியாலூர் காவல் நிலைய வழக்கிற்காக உயர்நீதிமன்ற பணியின் காரணமாக சென்னை செல்வதற்காக, வழக்கிற்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேற்று மதியம் காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை வீட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டபோது கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு …

சென்னைக்கு புறப்பட்டபோது எஸ்ஐ பரிதாப சாவு Read More »

​​சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் லாரி மோதி பலி: டெல்லியில் அதிகாலை சோகம்

புதுடெல்லி: டெல்லியில் சாலைடிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் மீது லாரி மோதியதில் பலியாகினர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியின் சீமாபுரியில் உள்ள டிடிசி டிப்போ அருகில் உள்ள சிக்னல் பாயிண்டில் ​​சாலை டிவைடரில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே …

​​சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் லாரி மோதி பலி: டெல்லியில் அதிகாலை சோகம் Read More »

நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகுமா? ஏழரை சனி காலத்தில் எதையும் செய்யாதீங்க! | Sani Peyarchi 2023: Do not do anything during Elarai sani Period

Astrology oi-Jeyalakshmi C Updated: Saturday, August 13, 2022, 16:28 [IST] சென்னை: கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் யோகம் வெகு சிலருக்கே அமையும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். பலர் அன்றாடத் தேவைகளுக்கே போதிய வருமானமின்றிப் போராட்டத்துடன் வாழ்கின்றனர். உண்மையில், அன்றாட வாழ்க்கைக்குப் போராடுபவர்களுக்கும் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. சரியான நேரம் பார்த்து பணத்தை முதலீடு செய்தாலோ, தசாபுத்தி வேலை செய்தாலோ அவர் கோடீஸ்வரர் …

நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகுமா? ஏழரை சனி காலத்தில் எதையும் செய்யாதீங்க! | Sani Peyarchi 2023: Do not do anything during Elarai sani Period Read More »

பாகிஸ்தானை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்..! | Pakistan Petrol prices raise nearly 240 per litre; check in Indian currency

பாகிஸ்தான் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் புதன்கிழமை பெட்ரோல் ரீடைல் விற்பனை விலையை லிட்டருக்கு 1.45 ரூபாய் உயர்த்தியது. இதன் மூலம் அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 235.98 ரூபாயில் இருந்து 237.43 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியா   சர்வதேச நாணய சந்தை படி இந்தியாவின் ஒரு ரூபாய்-க்கு இணையாக பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு 3.02 ரூபாய் ஆகும். அப்படிப் பார்க்கும் போது பாகிஸ்தானில் அந்நாட்டு …

பாகிஸ்தானை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்..! | Pakistan Petrol prices raise nearly 240 per litre; check in Indian currency Read More »